jeevan-works-logo
booked.net
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு காதலும் உண்டு!!

Published: Monday, Jul 01,2019 ,

 நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு நாயகி ஷெரின்  மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக கோடம்பாக்கத்து கிளிகள் படபடக்கின்றன. 

 தமிழிலும் தெலுங்கிலும் அம்மணி வரிசையாக படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கும் பொழுது அவரது மும்பை காதலர் மருத்துவம் சம்பந்தமான தொழிலில் வெளுத்து வாங்கி வருகிறாராம்.

இருவருக்கும் அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் என்று  ஷெரின் ரசிகர்கள் புளங்காகிதம் அடைந்து வருகின்றனர்.

வீடியோ செய்திகள்