jeevan-works-logo
booked.net
இயக்குனர் ஏ எல் விஜய் என் வருங்கால மனைவி!

மதராசபட்டினம், தெய்வத்திருமகள் போன்ற அருமையான படங்களை இயக்கிய இயக்குனர் ஏ எல் விஜய் நம்ம அமலா பாலை திருமணம் செய்து அதே வேகத்தில் விவாகரத்தும் செய்தார். 

 கடைசியாக ஏ எல் விஜய் இயக்கிய  படங்கள் பெரிதாக வெற்றி அடையாவிட்டாலும்  அவர் என்னமோ தொடர்ந்து இயங்கிக் கொண்டேதான் இருந்தார். 

 தற்போது அவர் கங்கனா ரணாவத்தை வைத்து  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 இப்பொழுது அவர் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

 எது எப்படியோ..  அவரது புது மண வாழ்க்கைக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து விடுவோம்….

வீடியோ செய்திகள்