jeevan-works-logo
booked.net
இணையத்தில் பரவி வரும் லொஸ்லியா வின் லேட்டஸ்ட் புகைப்படம்!!

Published: Tuesday, Jul 02,2019 ,

பிக்பாஸ் என்றாலே உடனே யாருக்காவது ஆர்மி ஆரம்பிக்கவேண்டும் என்பது தமிழர்களின் கட்டாயமாகிவிட்டது.  லேட்டஸ்ட் வரவு லொஸ்லியா. 

 அம்மணியை கண்டாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரவச நிலையை அடைகிறார்கள்.  கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்பதுபோல இருக்கிற பிரச்சனைகள் அனைத்தையும் மறக்கடிக்கச் செய்கிற ஒரு மாமருந்தாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.  அதில் இந்த லொஸ்லியா போன்றவர்கள் நல்ல மயக்க மருந்தாக செயல்படுகிறார்கள்.

வீடியோ செய்திகள்