jeevan-works-logo
booked.net
கடும் காற்று. பாம்பனில் மீன்பிடி அனுமதி ரத்து!

காற்றின் வேகம் காரணமாக பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.  மன்னார் வளைகுடா கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்திற்கு மாறாக 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை என் கொண்ட காற்று பலமாக வீசி வருகிறது.

பலத்த காற்று காரணமாக பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் பாம்பன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. 

பலத்த காற்றால் ரயில்களுக்கு வழங்கப்படும் சிக்னலும் பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கிறது.  அதனால் சம்பவத்திற்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டு மிகக் குறைந்த வேகத்திலேயே இயக்கப்படுகின்றன. 

வீடியோ செய்திகள்