jeevan-works-logo
booked.net
உலகக் கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியல்: இந்தியா இரண்டாமிடம்!!

Published: Thursday, Jul 04,2019 ,01:45:06pm

தற்போது இருக்கும் புள்ளி பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்திலும் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் இருந்து வருகிறது. இந்தியா,  பங்குபெற்ற 8 போட்டிகளில் ஏழில் வென்று இரண்டாம் இடம் வகிக்கிறது. 

 இங்கிலாந்து அணி மூன்றாம் இடத்திலும்,  நியூசிலாந்து 4-ம் இடத்திலும் இருக்கிறது.  தற்போதைய நிலவரத்தின்படி இந்தியா இங்கிலாந்து அணியை செமி பைனலில் சந்திக்கும் என்று தெரிகிறது. ஆஸ்திரேலியா நியூசிலாந்து செமி பைனலில் போதும்.  இது மாற்றத்திற்கு உட்பட்டது தான். 

 லீக் ஆட்டங்கள் முடிவு பெற்ற பிறகு உள்ள புள்ளி விவரங்களின்படி மாற்றங்கள் ஏற்படலாம். 

வீடியோ செய்திகள்