jeevan-works-logo
booked.net
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்...

Published: Thursday, Jul 04,2019 ,12:10:39pm

பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஆகஸ்டு 9 முடிவுகள் அறிவிக்கப்படும். 

வேட்புமனு தாக்கல்  ஜூலை11ஆம் தேதி தொடங்குகிறது.

 மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 18.

 வேட்புமனு பரிசீலனை ஜூலை 19.

 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 22.

 வாக்குப்பதிவு ஆகஸ்டு 5.

 வாக்கு எண்ணிக்கை ஆகஸ்டு 9.

இத்தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் போட்டியிடுகிறார்.  திமுக சார்பில்  கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

வீடியோ செய்திகள்