jeevan-works-logo
booked.net
தேச துரோக வழக்கில் என்ன தண்டனை கொடுத்தாலும் தயார் என்று கூறிய வைகோ.. மேல்முறையீடு செய்தது ஏன்? செய்தியாளர் கேள்விக்கு வைகோ கடும் கோபம்…

Published: Monday, Jul 15,2019 ,04:00:56pm

 திமுக ஆட்சி காலத்தில் வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட  சென்னை ஆட்சி காலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கில் ஆஜரான பின் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.  

 அப்போது செய்தியாளர்களிள் ஒருவர்,  தேச துரோக வழக்கில் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்று சொல்லிவிட்டு,  இப்போது மேல்முறையீடு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 

 அதற்கு பதிலளித்த வைகோ,  தங்களிடம் ஆலோசனை கேட்க மறந்து விட்டதாக  காமெடியாக பதிலை ஆரம்பித்தவர் பின்பு கடும் கோபம் அடைந்தார்.  மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று நான் எப்போதாவது சொன்னேனா என்று அவளிடம் கேள்வி கேட்டார்.

வீடியோ செய்திகள்