jeevan-works-logo
booked.net
புதுச்சேரியில் பால் விலை ஆறு ரூபாய் அதிகரிப்பு பொதுமக்கள் கடும் அவதி

Published: Thursday, Aug 29,2019 ,01:01:25pm

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தமிழகத்தில்  சட்டபூர்வமாக பால் விலை அதிகரித்தது அதைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் லிட்டர் ஒன்றுக்கு  ஆறு ரூபாய் அதிகரித்துள்ளது இதனால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். 

நேற்று வரை   பால் லிட்டர் ஒன்றுக்கு  42 ரூபாய் விற்பனை நடந்துகொண்டிருந்தது இன்று முதல் ஆறு ரூபாய்   அதிகம் பெற்று 48 ரூபாய் அமலுக்கு வந்துள்ளது. 

 

வீடியோ செய்திகள்