jeevan-works-logo
booked.net
தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதால் மழை பெய்யுமா சென்னையில்!

Published: Thursday, Aug 29,2019 ,01:14:24pm

கடந்த சில நாட்களாக  தமிழகத்தில் ஆங்காங்கே  பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால்   அங்குள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்கள் முன்பு கேரளாவில் பலத்த மழை பெய்தது. இப்போது தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என  எதிர்பார்க்கப்படுகிறது

வீடியோ செய்திகள்