jeevan-works-logo
booked.net
குங்கும பொட்டு’டன் உரையாற்றிய ஸ்டாலின்.. வைரலாகும் ‘ஆந்திரா’ வீடியோ

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகத்தில் குங்குமப் பொட்டுடன் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் வாழ்த்தும் வீடியோ வைரலாகி வருகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பகுத்தறிவுவாதியாக திகழ்ந்தவர். திமுகவின் எம்.பியாக இருந்த ஆதிசங்கரர் ஒரு முறை நெற்றியில் குங்குமப் பொட்டு நிறைய காட்சி தந்ததைப் பார்த்து என்னய்யா இது ரத்தப் பொட்டு என விமர்சித்தவர். Read more at: https://tamil.oneindia.com/news/india/mk-stalin-video-goes-on-viral-in-social-media-352513.html

வீடியோ செய்திகள்