jeevan-works-logo
booked.net
அதிமுகவுடனான ராஜ்யசபா பேரத்தில் குருமூர்த்தி, வானதி பெயரும் அடிபடுதே!

சென்னை: அதிமுகவுடனான பாஜகவின் ராஜ்யசபா பேரத்தில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, வானதி சீனிவாசன் ஆகியோரது பெயரும் அடிபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது அமைச்சரவையில் அதிமுக பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது. பாஜகவின் அத்தனை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் சீனியர் வைத்திலிங்கத்துக்குத்தான் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இருப்பினும் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமாருக்கு எப்படியும் அமைச்சர் பதவி வாங்குவது என லாபி செய்து வருகிறார். Read more at: https://tamil.oneindia.com/news/chennai/gurumurthy-vanathi-names-also-in-rs-race-352485.html

வீடியோ செய்திகள்