jeevan-works-logo
booked.net
விடாது அடிச்சு தூக்கும் நேசமணி.. சவுகிதார் பாணியில் பெயரில் ஒட்டிக் கொண்ட காண்டிராக்டர்!

சென்னை: பாஜகவினரின் சவுகிதார் போல் காண்டிராக்டர் என டிவிட்டர் கணக்காளர்கள் தங்களின் பெயருக்கு முன்னால் சேர்த்துள்ளனர். ஃபிரன்ட்ஸ் படத்தின் காமெடி கதாப்பாத்திரமான நேசமணி உலகளவில் ட்ரென்ட்டாகி வருகிறார். நேசமணியின் தலையில் சுத்தி விழுந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பரவிய கருத்தால் Pray for Nesamani என்ற ஹேஷ்டேக் நேற்று உலகளவில் வைரலானது. தமிழகத்தில் இருந்து உருவான இந்த ஹேஷ்டேக் உலகளவில் ட்ரென்ட்டானதால் அனைத்து செய்தி ஊடகங்களும் இந்த செய்தியை ஆர்வமுடன் வெளியிட்டன. இதனால் இன்றும் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளார் நேசமணி. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/twitter-users-adding-contractor-in-front-of-their-name-352526.html

வீடியோ செய்திகள்