jeevan-works-logo
booked.net
ரூ.4 லட்சம் செலவு வைத்த பூனை.. பணம் பெரிதில்லை.. பாசம் தான் பெரிது.. பூரிப்பில் கிர்ஸ்டி

இங்கிலாந்து : எந்த ஒரு செல்ல பிராணியாக இருந்தாலும் அதன் மீது அதீத காதலும் பாசமும் வைப்பதில் வெளி நாட்டினரை யாரும் மிஞ்ச முடியாது. அப்படியொரு பாசமும் காதலும் கொண்டு வளர்ந்து வந்த பூனை தான் ஹாட்டி. அப்படி செல்லமாக வளர்க்கப்பட்ட பூனையை இரண்டு வாரங்களுக்கு முன்பு காணமல் போய்விட்டதாம். அட ஆமாப்பு.. கிர்ஸ்டி பாசமா வளர்த்த பூனைக் குட்டி காணமா போயிடுச்சாம். இதனால் மனமுடைந்த கிர்ஸ்டி தனது காதலி ஹாட்டியை கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும் புலம்பியுள்ளார். அதோடு பேஸ்புக்கில் தனது நண்பர்களுடன் சோகத்தை பகிந்துள்ளார்.

வீடியோ செய்திகள்