jeevan-works-logo
booked.net
பங்குச் சந்தையில் 17.5 கோடி முதலீடு செய்த Amit shah..! க்ளீன் போல்டான 102 பங்குகள்..!

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜக வின் தலைவரும் காந்தி நகர் தொகுதியின் எம்பி மற்றும் முக்கியமான துறையின் கேபினட் அமைச்சருமான அமித் ஷா (Amit shah) தன்னுடைய சொத்தில் பாதிக்கும் மேல் பங்குச் சந்தையில் தான் முதலீடு செய்துள்ளார் என்பது ஆச்சர்யமான உண்மை. அமித் ஷா தான் செய்துள்ள முதலீடுகளில் பெரும்பாலானவற்றை நாட்டின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் மற்றும் எல் அண்டு டி போன்ற நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read more at: https://tamil.goodreturns.in/news/2019/05/31/minister-amit-shah-invests-in-indian-equity-market-worth-rs-17-56-014755.html

வீடியோ செய்திகள்