jeevan-works-logo
booked.net
சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கு. மரண தணடனையே தீர்வு..

Published: Saturday, Jun 27,2020 ,08:40:01pm

சாத்தாங்குளத்தில் தந்தை மகன் இருவரும் படுகொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவத்திற்கு என்ன தண்டனையை நோக்கி குரல் கொடுப்பது என்று குழப்பம் தேவையில்லை. பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் போன்ற ஈர வெங்காயங்கள் இனி விலை போகாது. 2005 ஆம் ஆண்டிலேயே இதே போன்ற கொடூரமான லாக் அப் சாவில் சம்பந்தப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கி கேரள அரசு சிறப்பான காரியத்தை செய்துள்ளது. காணொளியை பாருங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

வீடியோ செய்திகள்