jeevan-works-logo
booked.net
சாத்தான்குளம் CCTV காட்சிகள் FIR பதிவுக்கு முரணான காட்சிகள்..

Published: Monday, Jun 29,2020 ,05:28:51pm

போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறியிருந்தபடி எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஜெயராஜ் போலீஸ் வாகனத்தில் செல்வதும், பென்னிக்ஸ் எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் கடைக்குள் திரும்பி யோசனையுடன் வருவதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

வீடியோ செய்திகள்