jeevan-works-logo
booked.net
சென்னை: நேற்று ஒரே நாளில் நேசமணி இரண்டு பேருக்கு ஆப்பு வைத்துவிட்டார்.

Published: Friday, May 31,2019 ,

சென்னை: நேற்று ஒரே நாளில் நேசமணி இரண்டு பேருக்கு ஆப்பு வைத்துவிட்டார். நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் ட்விட்டரில் மோடியை கான்டிராக்டர் நேசமணி தோற்கடித்துவிட்டார். பாகுபலி படத்தில் பல்லா பதவியேற்றபோது மக்கள் பாகுபலியின் பெயரைச் சொல்லி அசிங்கப்படுத்திய காட்சியை வைத்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்தனர். நாள் முழுவதும் உலக அளவில் நேசமணி டிரெண்டாகி மோடியின் பதவியேற்பு ட்வீட்டுகளை இருட்டடிப்பு செய்துவிட்டார். Read more at: https://tamil.filmibeat.com/news/nesamani-defeats-not-only-modi-but-also-ngk/articlecontent-pf95735-059889.htmlசென்னை: நேற்று ஒரே நாளில் நேசமணி இரண்டு பேருக்கு ஆப்பு வைத்துவிட்டார். நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் ட்விட்டரில் மோடியை கான்டிராக்டர் நேசமணி தோற்கடித்துவிட்டார். பாகுபலி படத்தில் பல்லா பதவியேற்றபோது மக்கள் பாகுபலியின் பெயரைச் சொல்லி அசிங்கப்படுத்திய காட்சியை வைத்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்தனர். நாள் முழுவதும் உலக அளவில் நேசமணி டிரெண்டாகி மோடியின் பதவியேற்பு ட்வீட்டுகளை இருட்டடிப்பு செய்துவிட்டார். Read more at: https://tamil.filmibeat.com/news/nesamani-defeats-not-only-modi-but-also-ngk/articlecontent-pf95735-059889.html

வீடியோ செய்திகள்