jeevan-works-logo
booked.net
பிக் பாஸ் வீட்டில் Nesamani?: டிஆர்பி பிச்சுக்கும்

சென்னை: இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கும் கான்டிராக்டர் நேசமணியை பிக் பாஸ் வீட்டில் பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். வைகைப்புயல் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தாலும் எந்த புதுப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் வந்தாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வெளியாகும். பல நேரங்களில் ஒரிஜினலை விட வடிவேலு வெர்ஷன் மெர்சலாக இருக்கும். இந்நிலையில் வடிவேலு நடித்த கான்டிராக்டர் நேசமணி கதாபாத்திரம் குறித்து உலக அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. Read more at: https://tamil.filmibeat.com/news/will-bigg-boss-invite-nesamani-to-his-house-059883.html

வீடியோ செய்திகள்