jeevan-works-logo
booked.net
சென்னை:கான்டிராக்டர் நேசமணி சீரியஸாக இருக்கும் இந்த நேரத்தில் தளபதி 63 அப்டேட் கேட்கக் கூடாது

Published: Friday, May 31,2019 ,

சென்னை:கான்டிராக்டர் நேசமணி சீரியஸாக இருக்கும் இந்த நேரத்தில் தளபதி 63 அப்டேட் கேட்கக் கூடாது என்று அந்த படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி விஜய் ரசிகர்களை கலாய்த்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்து வரும் படம் தளபதி 63. படத்திற்கு அட்லி இன்னும் தலைப்பு வைக்காவிட்டாலும் ரசிகர்கள் ஆளுக்கு ஒரு தலைப்பு வைத்து, போஸ்டர்களை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.சென்னை:கான்டிராக்டர் நேசமணி சீரியஸாக இருக்கும் இந்த நேரத்தில் தளபதி 63 அப்டேட் கேட்கக் கூடாது என்று அந்த படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி விஜய் ரசிகர்களை கலாய்த்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்து வரும் படம் தளபதி 63. படத்திற்கு அட்லி இன்னும் தலைப்பு வைக்காவிட்டாலும் ரசிகர்கள் ஆளுக்கு ஒரு தலைப்பு வைத்து, போஸ்டர்களை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வீடியோ செய்திகள்