jeevan-works-logo
booked.net
ஊரடங்கு மட்டுமே தீர்வாகது.. ஞாயிறு ஊரடங்கு இங்கு இல்லை.. புதுச்சேரியில் அதிரடி காட்டிய முதல்வர் நாராயணசாமி..!!

Published: Monday, Jul 13,2020 ,10:10:37am

புதுச்சேரியில் இந்த வாரம்  ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது என்று  முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார். ஊரடங்கு மட்டுமே  கொரோனாவுக்கான தீர்வு கிடையாது என்று அவர் தெரிவித்திருந்தார். 

புதுச்சேரியில் கொரோனா அதிகரித்து வருகின்ற போதிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.

 முகூர்த்த நாள் என்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது  என முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.  இதனால் மளிகை கடை, இறைச்சிக்கடை உட்பட அனைத்து கடைகளும் வழக்கம்போல திறக்கப்பட்டதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாகனங்களும் சாலைகளில் அணிவகுத்து சென்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

வீடியோ செய்திகள்