jeevan-works-logo
booked.net
4 பேட்ஸ்மேன்.. 4 பவுலர்.. பாக். போட்ட மாஸ் கணக்கு.. இங்கிலாந்தை வீழ்த்தியது இப்படித்தான்!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் போட்ட வித்தியாசமான பிளான் ஒன்று அந்த அணிக்கு உதவி உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நேற்று முதல்நாள்தான் வங்கதேசம் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. நேற்று பாகிஸ்தானுக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையில் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்தே மிகவும் வலுவாக காணப்பட்டது. Read more at: https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-how-pakistan-won-the-match-against-england/articlecontent-pf37875-014797.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-WCலண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் போட்ட வித்தியாசமான பிளான் ஒன்று அந்த அணிக்கு உதவி உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நேற்று முதல்நாள்தான் வங்கதேசம் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. நேற்று பாகிஸ்தானுக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையில் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்தே மிகவும் வலுவாக காணப்பட்டது. Read more at: https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-how-pakistan-won-the-match-against-england/articlecontent-pf37875-014797.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-WC

வீடியோ செய்திகள்