jeevan-works-logo
booked.net
மிஷ்கினுடன் சமாதானம் என்பதெல்லாம் வதந்தி... துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவது விஷால்தானாம்..!!

Published: Saturday, Jul 18,2020 ,09:21:10am

துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் மிஷ்கின்  இயக்க இருப்பதாக வெளியான தகவலை விஷால் தரப்பு மறுத்துள்ளது. 

சரியான திட்டமிடல் இல்லாமல் துப்பறிவாளன் படத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி விட்டார் என குற்றம்சாட்டி உள்ள, விஷால் தரப்பு சமரசம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. 

சக்ரா படத்திற்கு  நான்கு நாள் படப்பிடிப்பு மீதம்  உள்ளதாகவும் அதை முடித்துவிட்டு துப்பறிவாளன் படத்தை  விஷாலே இயக்குவார் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ செய்திகள்