jeevan-works-logo
booked.net
திமுக வில் இணையப்போகிறாரா மீராமிதுன்..?!! உதயநிதியுடன் இணைந்திருக்கும் போட்டோவைப்போட்டு அதகளம்...

Published: Saturday, Jul 18,2020 ,08:21:26am

சமூக வலைதளங்களில் அதிரடி பதிவுகளை போடும் மீராமிதுன் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் போட்டுள்ளார்.

 ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்,  எனவும் இணைந்து வெல்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். 

 இதனால் மீராமிதுன் திமுகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வீடியோ செய்திகள்