jeevan-works-logo
booked.net
இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தால் உணவு உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பு :: ஐநா அமைப்பு எச்சரிக்கை..!!!

Published: Tuesday, Jul 21,2020 ,10:19:24pm

இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தால் உணவு உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐநா அமைப்பு தெரிவித்து உள்ளது.

 அதே போன்று கிழக்கு ஆப்ரிக்காவிலும்,  பாகிஸ்தானிலும் அதே அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  

வெட்டுக்கிளியின் தாக்கத்தால் உணவு பாதிப்பில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஐநாவின் உலக தட்பவெப்ப அமைப்பு தெரிவித்துள்ளது. 

வீடியோ செய்திகள்