jeevan-works-logo
booked.net
ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வாரத்தில் இரண்டு நாட்கள் ஊரடங்கு அமல் :: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!!

Published: Tuesday, Jul 28,2020 ,08:42:08pm

கொரோனா பரவல் குறையாததையடுத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வாரத்தில் இரண்டு நாட்கள் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பக்ரீத் காரணமாக மேற்கு வங்கத்தில் ஊரடங்கு இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

 மேற்கு வங்கத்தில் மட்டும் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரை 1411 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீடியோ செய்திகள்