jeevan-works-logo
booked.net
சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி!! கோவை மாவட்ட ஆட்சியர்  மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இருவருக்கும் ஏற்கனவே கொரோனா!!

Published: Tuesday, Jul 28,2020 ,08:56:24pm

 சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 அந்த வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் நடக்கும் பணிகளை சென்னை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.  கீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதியானவுடன் அவர் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர்  மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இருவருக்கும் சிலநாட்களுக்கு முன்பே  கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

வீடியோ செய்திகள்