jeevan-works-logo
booked.net
நடிகர் ரஜினிகாந்த் உரிய அனுமதியுடந்தான்  செங்கல்பட்டு சென்றார் :: சென்னை ஆணையர் பிரகாஷ் அரிவிப்பு!!

Published: Tuesday, Jul 28,2020 ,09:04:11pm

நடிகர் ரஜினிகாந்த் உரிய அனுமதியுடந்தான்  செங்கல்பட்டு சென்றார் என்பது உறுதியாகி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

இது  குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், செல்ல வேண்டிய இடத்தில்தான் அனுமதி பெற வேண்டும் என்பதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமதி பெற்றது  தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

வீடியோ செய்திகள்