jeevan-works-logo
booked.net
செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது...!! யூ ஜி சி அதிரடி அறிவிப்பு..!!!

Published: Thursday, Jul 30,2020 ,08:58:18pm

செமஸ்டர் தேர்வுகள் தவறாமல் நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கை  சுட்டிக்காட்டி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

 இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள யுஜிசி,  பல்கலைக் கழக தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை என குறிப்பிட்டுள்ளது. 

 தேர்வுகளை ரத்து  செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திவிடும்.  எனவே திட்டமிட்டபடி செப்டம்பரில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் உத்தரவிட்டுள்ளது.

வீடியோ செய்திகள்