jeevan-works-logo
booked.net
பிரபலமான மளையாள நடிகர் அனில் முரளி கேரளாவில் கல்லீரல் பாதிப்பால் திடீரென உயிரிழந்தார்

Published: Thursday, Jul 30,2020 ,09:10:18pm

பிரபலமான மளையாள நடிகர் அனில் முரளி கேரளாவில் கல்லீரல் பாதிப்பால் திடீரென உயிரிழந்தார்.  அவருக்கு வயது 51.

 சின்னத்திரையில் தன்னுடைய கலைப் பயணத்தை தொடங்கிய அவர்,  1993 திரை உலகில் அறிமுகம்.  ஆனார் தமிழ்,  மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

 தனி ஒருவன், கொடி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் முரளி.  முரளியின் மரணம் கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வீடியோ செய்திகள்