jeevan-works-logo
booked.net
மாநகராட்சி பொறியாளர்கள் 35 பெயருக்கு கொரோனா உறுதி!! தம் உயிரை பொருட்படுத்தாத பணிக்கு பரிசு..

Published: Friday, Jul 31,2020 ,10:51:37pm

சென்ன மாநகராட்சி பொறியாளர்கள் 35 பெயருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில்  கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில்,  முன் களப்பணியாளர்கள் தொற்றுக்கு பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

 இதுவரை 400க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தோற்று கண்டறியப்பட்டுள்ளது.  இந்த நிலையில் சென்னையில் உதவி பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மேற்பார்வை பணியில் ஈடுபட்டு வந்த 35 பொறியாளர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது.

 அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடியோ செய்திகள்