jeevan-works-logo
booked.net
இருமொழிக் கொள்கையை தாங்கிப்பிடிக்க முதலமைச்சர் தயங்கக்கூடாது :: கவிஞர் வைரமுத்து அதிரடி..

Published: Saturday, Aug 01,2020 ,09:43:08pm

புதிய கல்விக் கொள்கையில் இருமொழிக் கொள்கையை தாங்கிப்பிடிக்க முதலமைச்சர் தயங்கக்கூடாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

 கலைஞர் இறுதி செய்ததும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கை தான் என்று சுட்டிக்காட்டியுள்ள வைரமுத்து,  அதை தமிழக அரசு தாங்கிப்பிடிக்க  தயங்க தேவையில்லை என்றும் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

 தேசியக் கொடியை மதிப்போம் என்றும் திராவிட கொடி பிடிப்போம் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

வீடியோ செய்திகள்