கொரோனா தொற்று முழுவதுமாக அழிவதற்குள்ளாக டிக் - போர்ன் (Tick Borne) எனும் புதியவகை வைரஸ் சீனாவில் உள்ள ஜியாங்சு அன்ஹூய் மாகாணங்களில் வேகமாகப் பரவி வருகிறதாம்…
இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு 7 பேர் பலியானதாகவும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பரவக்கூடிய தொற்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரசுக்கும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள்தான் தெரியுமாம். கொரோனாவை விட அதிக இறப்பு விகிதம் கொண்டதாம் இந்த வைரஸ்.