தமிழகத்தில் 11,12-ம் வகுப்புதேர்வுகள் நடந்துமுடிந்து உள்ளன. நாளைமுதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுத உள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்