Breaking News

6/recent/ticker-posts

தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதி ஒப்பந்தம் 18ந்தேதி கையெழுத்து

 


சென்னை.மார்ச்.16-
பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்று மாலை 3 மணிக்கு அறிவிப்பு வெளியாகிறது.
இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் 18ந்தேதி தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிகள் குறித்து ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்