ஒடிசாைவ சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன்பட்நாயக். இவரது மணல்சிற்பங்கள் புகழ் பெற்றது. இந்த நிலையில் கோலி பண்டிகையை முன்னிட்டு இன்று சுதர்சன் பட்நாயக் பூரிகடற்கரையில் கோலி சிறப்பு மணல்சிற்பம் அமைத்து உள்ளார். இதில் கிருஷணர்-ராதா உருவம் பல வண்ணத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்