சென்னை, மார்ச்.18-
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. உள்ளது. ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுகிறார்.
அவர் பம்பரம் சின்னம் அல்லது தேர்தல் ஆணையம் வழங்கும் பொது சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வைகோக கூறும் போது, பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையெனில் பொது சின்னத்தில் போட்டியிடுவோம். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் சிக்கல் உள்ளதுஎன்றார்.
1 கருத்துகள்
super
பதிலளிநீக்கு