Breaking News

6/recent/ticker-posts

நடிகர் தனுசின் தந்தை என்று கோர்ட்டு வரை கூறியவர் சாவு

மதுரை அடுத்த மேலூரைச் சேர்ந்தவர் கதிரேசன் (70). இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க  வேண்டும் என்றும் கேட்டு மேலூர் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கதிரேசன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர்  இறந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்