பாராளுமன்ற தேர்தலில் நாளை தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. நாட்டில் மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு எங்கெல்லாம் நடக்கிறது என்பது தெரியுமா? பார்ப்போம்...
* தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகள்
*ராஜஸ்தானில் 12 தொகுதிகள்
*உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள்
* மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள்
* உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாமில் தலா 5 தொகுதிகள்
*மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள்
*பீகாரில் 4 தொகுதிகள்
*மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா 2 தொகுதிகள்
*அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதிகள்
(மணிப்பூரில் உள்ள அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் மட்டும் இரண்டு கட்டமாக, நாளை மற்றும் வரும் 26- ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது)
0 கருத்துகள்