Breaking News

6/recent/ticker-posts

விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா மனு




நடிகர் தனுசுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனுசும், ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். 

இந்த நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்