சென்னையின் புறநகரான மீனம்பாக்கத்தில், 100 டிகிரி சுட்டெரித்து. தொடர்ந்து தமிழகம், புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.. தினமும், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி வெப்பம் பதிவாகிறது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்