தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்து உள்ளன. ஓட்டுப்பதிவ எந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலானோர் ஓட்டுபதிவு செய்த தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.நடிகர்- நடிகைள் ஓட்டுப்பதிவு செய்து உற்சாகமாக போஸ்கொடுத்தனர். அந்த ஆல்பத்தை படத்தில் காணலாம்.
0 கருத்துகள்