Breaking News

6/recent/ticker-posts

கோதுமை அறுவடை செய்யும் ஹேமமாலினி


பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கட்சி தலைவர்கள், நட்சத்திரே பேச்சாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பாஜ.க.எம்.பி. ஹேமமாலினி சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள கோதுமை வயலுக்குச் சென்றார். அவர் அங்கு கோதுமை பயிர்களை அறுவடை செய்து விவசாயிகளுடன் பேசி மகிழ்ந்தார். .அந்த புகைப்படங்களை ஹேமமாலினி பகிர்ந்து

உள்ளார்.  தற்போது இந்த புகைப்படங்கள்  சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்